ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் பாதாள சுரங்கங்களில் வைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது என இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-15 07:25 GMT

Linked news