அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பாலஸ்தீனிய அதிபர்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பாலஸ்தீனிய அதிபர் மஹமவுத் அப்பாஸ் தொலைபேசியில் உரையாடினார். அப்போது காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களைத் திறப்பது, மருந்துகள், தண்ணீர், மின்சாரம், எரிபொருளை காசாவிற்குள் அனுமதிப்பது குறித்து வலியுறுத்தினார்.

Update: 2023-10-15 04:19 GMT

Linked news