இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து 274 இந்திய... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து 274 இந்திய பயணிகளுடன் 4-வது விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. இதனை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
Update: 2023-10-15 01:30 GMT