ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சிலரின் உடல் காசா முனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. காசாவுக்குள் புகுந்து இஸ்ரேல் நடத்திய சோதனையில் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2023-10-14 04:54 GMT

Linked news