இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து, வடக்கு காசாவில்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து, வடக்கு காசாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி காசாவின் தெற்கு பகுதி மற்றும் எகிப்து எல்லைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
Update: 2023-10-14 04:09 GMT