வட காசா மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

வட காசா மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நிச்சயம் இடம் மாற்றம் செய்ய முடியாது என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உலக சுகாதார மையத்திடம் தெரிவித்து உள்ளது.

Update: 2023-10-13 09:58 GMT

Linked news