அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் ஜோர்டான் வந்துள்ளார். இந்நலையில், இஸ்ரேல்- ஜோர்டான் எல்கை்கு வந்துள்ள ஜோர்டானியர்கள் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக கண்ட முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
மேலும், இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் பாலஸ்தீனத்திற்கு ஜோர்டானியர்கள் ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர்.
Update: 2023-10-13 09:02 GMT