ஆபரேஷன் அஜய் திட்டத்தின்படி, இந்தியர்களை... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

ஆபரேஷன் அஜய் திட்டத்தின்படி, இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் இன்று மாலை டெல் அவிவ் நகரில் இருந்து புறப்படும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2023-10-12 07:48 GMT

Linked news