இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில்,... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பென்னி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கிறது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டு இருக்கிறது. 

Update: 2023-10-11 14:53 GMT

Linked news