இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக காசா நகரிலுள்ள... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக காசா நகரிலுள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. அங்கு 2,000 படுக்கைகளே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
Update: 2023-10-10 15:07 GMT