காசா மீது தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
காசா மீது தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்த வான்வழி தாக்குதலால் 1.80 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறினர். 1.37 லட்சம் பேர் ஐ.நா. நடத்தும் 83 பள்ளி முகாம்களில் தஞ்சம் என தகவல்.
Update: 2023-10-10 14:24 GMT