காசா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

காசா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. காசா எல்லையை முற்றிலுமாக இஸ்ரேல் முடக்கியது. உணவு, எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-09 12:42 GMT

Linked news