இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில்,... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று ஐ.நா. அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து உறுப்பினர் நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இருந்த போதிலும், இறுதியில் ஐ.நா. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Update: 2023-10-09 01:54 GMT

Linked news