அனைத்து தரப்பினரும் நியாயமான முறையில் செயல்பட... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
அனைத்து தரப்பினரும் நியாயமான முறையில் செயல்பட வேண்டும். காஸா- இஸ்ரேல் பதட்டத்தை தூண்டும் வகையில் செயல்படாத வண்ணம் விலகியிருக்க வேண்டும் என் துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
Update: 2023-10-09 01:04 GMT