ஹமாஸ் தாக்குதலில் 30 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

ஹமாஸ் தாக்குதலில் 30 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் காவல்துறை உறுதி செய்துள்ளது.

இஸ்ரேலில் பயங்கரவாத அமைப்பினரின் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், எல்லைக் காவல்துறை உட்பட அதன் அதிகாரிகள் 30 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் காவல்துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

Update: 2023-10-08 09:34 GMT

Linked news