இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-08 04:44 GMT

Linked news