நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக தூர சிக்சரை பதிவு... ... லைவ் அப்டேட்ஸ்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இந்தியா

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக தூர சிக்சரை பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் அய்யர். 106 மீட்டர் தூரம் சிக்சர் அடித்து முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் மேக்ஸ்வெல் 104 மீட்டர் தூரம் விளாசி 2-வது இடத்தில் உள்ளார்.


Update: 2023-11-02 11:28 GMT

Linked news