போட்டிக்கு முன்பு மைதானத்தில் இந்திய அணி வீரர்கள்... ... லைவ் அப்டேட்ஸ்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இந்தியா
போட்டிக்கு முன்பு மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது விராட் கோலி, பும்ரா போல பந்து வீசி அவுட் கேட்டார். அதற்கு பும்ரா வைடு என அறிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Update: 2023-11-02 08:25 GMT