ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5.30 மணி அளவில் கரையை... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது. அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-30 13:49 GMT