வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல புயல், கடந்த... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதற்கு முன் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரும் வேகம் குறைந்துள்ளது.

Update: 2024-11-30 12:26 GMT

Linked news