சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கித் தேர்வுகளை... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கித் தேர்வுகளை ஒத்திவைத்தது IIB&F நிறுவனம். வங்கித் தேர்வு எந்தத் தேதியில் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-30 11:41 GMT