ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இருந்து வெளி... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இருந்து வெளி மாநிலத்திற்கு செல்லும் ரெயில்களின் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகாரித்துள்ளதால் ரெயில்கள் செல்லும் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-11-30 09:09 GMT

Linked news