செம்பரம்பாக்கம் ஏரி மொத்த கொள்ளளவான 24 அடியில், 19... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
செம்பரம்பாக்கம் ஏரி மொத்த கொள்ளளவான 24 அடியில், 19 அடியை எட்டியது. காலை 449 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 4764 கன அடியாக உயர்ந்ததுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடி நீரில், தற்போது 2368 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது.
Update: 2024-11-30 07:18 GMT