காற்றும் மழையும் வேகமாக இருக்கும் என்பதால்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
காற்றும் மழையும் வேகமாக இருக்கும் என்பதால் சென்னையில் நாளை (டிச.1) காலை வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
Update: 2024-11-30 06:45 GMT