சென்னையில் இன்று கத்திவாக்கத்தில் 12 செ.மீ.... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

சென்னையில் இன்று கத்திவாக்கத்தில் 12 செ.மீ. மழையும் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூரில் தலா 9 செ.மீ. மழையும் மணலி சென்னை சென்ட்ரலில் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Update: 2024-11-30 05:33 GMT

Linked news