வங்கக் கடலில் உருவாகி உள்ள உள்ள ஃபெஞ்சல் புயல்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
வங்கக் கடலில் உருவாகி உள்ள உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
புயல் கரையை நெருங்க தாமதமாக, தாமதமாக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும் மரக்காணம் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
Update: 2024-11-30 04:09 GMT