ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, சட்ட பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-30 03:17 GMT