சென்னை மெரினாவில் கடல்சீற்றத்துடன் காணப்படுவதால்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
சென்னை மெரினாவில் கடல்சீற்றத்துடன் காணப்படுவதால் மக்கள் கடற்கரை பக்கம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்த பட்டுள்ளது.
Update: 2024-11-30 02:35 GMT