குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை... ... தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். மாலை நிலவரப்படி மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 79 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அகமதாபாத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சியினரிடையே முதல்வர் பூபேந்திர படேல் உரையாற்றினார்.

Update: 2022-12-08 10:51 GMT

Linked news