இமாச்சல பிரதேசத்தில் போட்டி வேட்பாளர்களால் பாஜக... ... தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்

இமாச்சல பிரதேசத்தில் போட்டி வேட்பாளர்களால் பாஜக வெற்றியை இழந்துள்ளது. கின்னவுர், நலகர், குலு, பஞ்சார், தர்மசாலா, டெஹ்ரா ஆகிய 6 தொகுதிகளில் பாஜக தோல்வி அடையும் நிலை உள்ளது.

Update: 2022-12-08 09:11 GMT

Linked news