இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி... ... தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களைவிட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Update: 2022-12-08 08:40 GMT

Linked news