ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடம் மற்றும்... ... Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு

ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு நாடு துணையாக நிற்கும். விபத்து குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Update: 2025-06-12 17:04 GMT

Linked news