பூமி சவுகான் என்ற பெண், கடும் போக்குவரத்து காரணமாக... ... Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு

பூமி சவுகான் என்ற பெண், கடும் போக்குவரத்து காரணமாக ௧௦ நிமிடம் காலதாமதமாக விமான நிலையம் வந்தடைந்ததால், விமானத்தை தவறவிட்டேன். இதனால் விபத்தில் இருந்து தப்பினேன். விபத்து குறித்த செய்தி அறிந்து உடல் நடுங்கியது. இன்னும் அந்த நடுக்கம் நிற்கவில்லை என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
Update: 2025-06-12 14:53 GMT

Linked news