கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிகாவ்ன் சட்டமன்ற... ... ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு- லைவ் அப்டேட்ஸ்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிகாவ்ன் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. அம்மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. தலைவருமான பசவராஜ் பொம்பை ஷிகாவ்னில் அமைக்கப்பட்ட வாக்கு மையத்திற்கு வந்த வாக்களித்தார். இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அவரது மகன் பரத் பொம்பை நிறுத்தப்பட்டுள்ளார்.
Update: 2024-11-13 05:02 GMT