ஜார்ககண்ட்: ராஞ்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக... ... ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு- லைவ் அப்டேட்ஸ்
ஜார்ககண்ட்: ராஞ்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிபி சிங் வாக்களித்த பின், "நான் எனது ஜனநாயக உரிமையை செயல்படுத்தியுள்ளேன். இது உரிமையும் கடமையும் ஆகும். ஒவ்வொரு நபரும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.
Update: 2024-11-13 03:36 GMT