ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல்... ... ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு- லைவ் அப்டேட்ஸ்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஜேஎம்எம் தலைவர் மனோஜ் பாண்டே கூறுகையில், "பாஜகவின் விரக்தியும், பயமும் அவர்கள் தோற்றுவிட்டதை காட்டுகிறது. ஜார்க்கண்ட் மக்கள், ஹேமந்த் சோரனுடன் இணைந்து வளர்ச்சியுடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். வெறுப்படை பரப்புவர்கள் கூட. நாங்கள் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்போம்" என்றார்
Update: 2024-11-13 03:34 GMT