கதுவா மாவட்டம் பில்வாரில் நடந்த என்கவுன்டரில்... ... ஜம்மு காஷ்மீர் கடைசி கட்ட தேர்தல்: 5 மணிவரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு

கதுவா மாவட்டம் பில்வாரில் நடந்த என்கவுன்டரில் காயமடைந்த டி.எஸ்.பி. உக்பீர் சிங் இன்று உதம்பூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். உடன் அவரது மனைவியும் வாக்களித்தார்.


Update: 2024-10-01 13:49 GMT

Linked news