"ஜம்மு காஷ்மீரில் முழு மாநில அந்தஸ்து மீட்கப்பட... ... ஜம்மு காஷ்மீர் கடைசி கட்ட தேர்தல்: 5 மணிவரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு

"ஜம்மு காஷ்மீரில் முழு மாநில அந்தஸ்து மீட்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் பங்கேற்றுள்ளேன். ஜம்மு காஷ்மீருக்காக பணியாற்றும் ஒரு பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அமைதி நிலவும் போதுதான் ஜம்மு காஷ்மீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும்," என்று சுயேட்சை வேட்பாளர் அஜாஸ் அகமது குரு தெரிவித்தார்.

Update: 2024-10-01 12:42 GMT

Linked news