உதம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்... ... ஜம்மு காஷ்மீர் கடைசி கட்ட தேர்தல்: 5 மணிவரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு
உதம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிங்க் வாக்குமையம். பெண்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பிங்க் வாக்குமையத்தை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-10-01 01:29 GMT