ஜம்மு காஷ்மீரில் இன்று கடைசி கட்ட தேர்தல்... ... ஜம்மு காஷ்மீர் கடைசி கட்ட தேர்தல்: 5 மணிவரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்க இருக்கும் நிலையில் பாஹு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விக்கரம் ரந்தவா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-10-01 01:22 GMT

Linked news