ஜம்மு மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும், சம்பா... ... ஜம்மு காஷ்மீர் கடைசி கட்ட தேர்தல்: 5 மணிவரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு
ஜம்மு மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும், சம்பா மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும், கத்துவா மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும், உதம்பூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.
பாரமுல்லா மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும், பந்திபோரா மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும், குப்வாரா மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.
Update: 2024-10-01 01:10 GMT