அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில்... ... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் அமைச்சர் பொன்முடி- லைவ் அப்டேட்ஸ்
அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Update: 2023-07-17 10:16 GMT