ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட பொய் வழக்கு.... ... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் அமைச்சர் பொன்முடி- லைவ் அப்டேட்ஸ்
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட பொய் வழக்கு. வட மாநிலங்களில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க. அதன் நடவடிக்கையை தொடங்கி உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Update: 2023-07-17 05:38 GMT