காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுவதில்... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுவதில் தாமதம். மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்வதால் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
Update: 2024-11-27 15:29 GMT