கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசரக்கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1070, 04368- 22704, 04368- 228801, வாட்ஸ் அப் எண்- 9442636057 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-27 14:49 GMT