திருச்செந்தூரில் 2வது நாளாக 100 அடிக்கு கடல்... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்

திருச்செந்தூரில் 2வது நாளாக 100 அடிக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் பாறைகள் மேல் ஏறி நின்று செல்பி எடுத்து வந்த காரணத்தால், காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

Update: 2024-11-27 14:47 GMT

Linked news