பாம்பன் பகுதியில் காலை முதலே கடல் கொந்தளிப்பாக... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
பாம்பன் பகுதியில் காலை முதலே கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக தோப்புக்காடு பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Update: 2024-11-27 07:27 GMT