மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி உப்பனாறு பாலம்... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி உப்பனாறு பாலம் அருகே குடியிருப்பு, விளைநிலங்களை சூழ்ந்த கடல்நீர்.
கடலூரில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
Update: 2024-11-27 06:51 GMT