தொடர் கனமழை காரணமாக சீற்றத்துடன் காணப்பட்ட... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்

தொடர் கனமழை காரணமாக சீற்றத்துடன் காணப்பட்ட கடற்கரையை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவலர்களிடம் கேட்டறிந்தார். கடல் சீற்றம் காரணமாக கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-11-27 06:49 GMT

Linked news