திருத்துறைப்பூண்டி அருகே நிவாரண முகாம்களில்... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
திருத்துறைப்பூண்டி அருகே நிவாரண முகாம்களில் அமைச்சர் டிஆர்பி ராஜா ஆய்வு மேற்கொண்டார். நாகை சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-11-27 06:28 GMT